ஜெபக்குறிப்பு: மே 25 திங்கள்

“…சகலத்தையும் செய்யவல்லவராகிய” (யோபு 42:2) தேவன் தாமே சத்தியவசன அலுவலகத்திற்கு சொந்த இடத்தைத் தந்தருளி, இவ்வூழியத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆவிக்குரிய வாழ்வில் போஷிக்கப்படுவதற்குக் கிருபை செய்யவும், இதற்கான தேவைகள் சந்திக்கப்படவும் வேண்டுதல் செய்வோம்.