ஜெபக்குறிப்பு: மே 26 செவ்வாய்

“.. உங்களுக்கு நற்சீர் உண்டாகச் செய்வேன்” (எசேக்கி.36:11) என்று வாக்குப் பண்ணின தேவன்தாமே ஹந்தி ‘மஷி வந்தனா’ வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும் நேயர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்திடவும், இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களுக்காகவும், ஊழியத்தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.