ஜெபக்குறிப்பு: மே 27 புதன்
இந்த விடுமுறை நாட்களில் நடத்தப்படும் மாணவர்கள் முகாம் மற்றும் சிறுபிள்ளைகளுக்கான முகாம் ஆகியவற்றை அதிக சிரத்தையோடு செய்துவரும் அனைத்து ஊழியர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளையும் கர்த்தர் ஆசீர்வதித்து, இக் கூட்டங்கள் யாவும் சிறப்பாக நடைபெறவும், அநேகர் மனந்திரும்பவும் ஜெபிப்போம்.