ஜெபக்குறிப்பு: ஜுன் 6 சனி
“.. சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்” (எபேசி.4:12) தேவன்தாமே ஏற்படுத்தின சத்திய வசன செய்தியாளர்களை கர்த்தர் தொடர்ந்து வல்லமையாய் பயன்படுத்த, அவர்களது நல்ல சுக பெலனுக்காக ஜெபம் செய்வோம்.