ஜெபக்குறிப்பு: ஜுன் 8 திங்கள்
“என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன்” (எரேமி.7:23) என்று வாக்குப்படி தபால் வழி வேதபாடத் திட்டத்தில் பயின்று வரும் ஒவ்வொருவரும் விசுவாசத்தில் நிலைத்திருந்து கனி கொடுக்கிறவர்களாக காணப்படவும், மேலும் அநேகர் இதன்மூலம் பயனடையவும் ஜெபம் செய்வோம்.