ஜெபக்குறிப்பு: ஜுன் 10 புதன்
“… நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம் பண்ணுங்கள்” (லூக்.22:40) என்ற வாக்குப்படி இந்தநாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தில் கர்த்தர் பிரசன்னராகி, ஆவியோடும் கருத்தோடும் விண்ணப்பம் பண்ண உற்சாகத்தின் ஆவியால் நிரப்பவும் வேண்டுதல் செய்வோம்.