ஜெபக்குறிப்பு: ஜுன் 12 வெள்ளி
சத்தியவசன மாதாந்திர வெளியீடுகள் அந்தந்த மாதங்களில் குறித்தகாலத்தில் அனுப்பப்படுவதற்கும், தபால் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் புத்தகங்களை சரியான நேரத்தில் ஒவ்வொரு இடங்களிலும் பட்டுவாடா செய்வதற்கு கர்த்தர் அவர்களுக்கு உதவி செய்திடவும் வேண்டுதல் செய்வோம்.