ஜெபக்குறிப்பு: ஜுன் 15 திங்கள்

சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்கள் பணிகளை செம்மையாய் செய்வதற்கு கர்த்தருடைய ஆவியானவர் துணை செய்திடவும், சத்தியவசன பாடல் மற்றும் செய்தி சிடி ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து அநேகமாயிரமான மக்கள் இதன்மூலம் தேவனின் அன்பையும் மகத்துவத்தையும் அறிந்துகொள்ள ஜெபிப்போம்.