ஜெபக்குறிப்பு: ஜுன் 22 திங்கள்
“.. உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது” (2நாளா.20:6) வல்லமையுள்ள கர்த்தர் லிங்கனிலுள்ள Back to the Bible ஊழியங்களை ஆசீர்வதிக்கவும், ஊழியத்தின் எல்லையை விரிவாக்கி எவ்வித தடையுமின்றி வானொலி மற்றும் தொலைகாட்சி மூலமாக நற்செய்தி அறிவிக்கப்படுவதற்கான எல்லாத் தேவைகளையும் கர்த்தர் சந்தித்து நடத்த வேண்டுதல் செய்வோம்.