ஜெபக்குறிப்பு: ஜுன் 24 புதன்
“… திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு” (2நாளா.15:7) இவ்வாக்குப்படியே சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சிப் பணிகளை தாங்கும் ஆதரவாளர்களையும் விசுவாசப்பங்காளர்களையும் கர்த்தர்தாமே ஆசீர்வதித்து அவர்களை தழைக்கச் செய்திட வேண்டுதல் செய்வோம்.