ஜெபக்குறிப்பு: ஜுன் 26 வெள்ளி
சத்தியவசன ஊழியர்களுக்கு கர்த்தர் நல்ல சுகத்தைத் தந்தருளவும், அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமாக இருந்து அவர்கள்தம் குடும்பத்தின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கு கர்த்தர் கிருபை செய்யவும் வேண்டுதல் செய்வோம்.