ஜெபக்குறிப்பு: ஜுன் 27 சனி

“..கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து… உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக” (1 தெச.3:12,13) இவ்வாக்குப்படியே சத்தியவசன பிரதிநிதிகளாக செயல்பட்டு கொண்டிருக்கும் சகோதர, சகோதரிகளின் குடும்பங்களில் கர்த்தர் நிறைவான சந்தோஷத்தைக் கட்டளையிட்டு ஆசீர்வதித்திட ஜெபிப்போம்.