ஜெபக்குறிப்பு: ஜூலை 4 சனி

சத்தியவசன ஊழியத்தில் 12 வருடங்களை நிறைவு செய்யும் சகோ.சாத்ராக் அவர்களுக்காகவும், அவரது மனைவி ஒரு மகனின் படிப்பு யாவற்றையும் கர்த்தர் ஆசீர்வதிக்க,  நல்ல சுக பெலனோடு காத்திட  வேண்டுதல் செய்வோம்.