ஜெபக்குறிப்பு: ஜுன் 12 ஞாயிறு
"இஸ்ரவேலே, நீ எனக்கு செவிகொடுத்தால் நலமாயிருக்கும். உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்" (சங்.56:8) என்ற வாக்குப்படி கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடுக்கிறவர்களாகவும், கர்த்தருக்குப் பிரியமில்லாத மற்ற எல்லாவற்றையும் அகற்றிப்போடுகிறவர்களாகவும் நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.