ஜெபக்குறிப்பு: ஜூலை 9 வியாழன்

“இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்” (ஏசா.49:16) என வாக்குப்பண்ணின தேவன்தாமே பிரசவத்திற்குக் காத்திருக்கும் 4 சகோதரிகளுக்கு சுகப்பிரசவத்தைத் தந்து எல்லாத் தீங்கிற்கும் விலக்கிக் காத்துக்கொள்ள மன்றாடுவோம்.