ஜெபக்குறிப்பு: ஜூலை 15 புதன்
“.. பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமான” (ஏசா.57: 15) தேவன்தாமே அமெரிக்கதேசத்தின் லிங்கனிலுள்ள Back to the Bible ஊழியங்களை ஆசீர்வதிக்கவும், ஊழியத்தலைவர்களுக்கு வேண்டிய நல்ல சுகத்தைக் கொடுத்து, ஊழியத்தின் தேவைகளைச் சந்தித்திட வேண்டுதல் செய்வோம்.