ஜெபக்குறிப்பு: ஜூலை 16 வியாழன்
“.. தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் ஏந்தி .. தாங்கி” (ஏசா.46:3) வந்த தேவன்தாமே நமது பங்காளர் குடும்பங்களில் முதிர்வயதுள்ள ஒவ்வொருவரோடும் கூட இருந்து அவர்களுடைய சகல பெலவீனங்களிலும் கர்த்தரே பெலனாக இருந்து நடத்தவும், அவர்களை சமாதானத்தோடு காத்துக்கொள்ளவும் ஜெபிப்போம்.