ஜெபக்குறிப்பு: ஜூலை 18 சனி

சத்தியவசன பாடல், செய்தி சிடி ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து ஏராளமான மக்கள் இதன்மூலம் சத்தியத்தை அறிந்துகொள்ளவும், சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்புப் பணியில் இருப்பவர்கள் நேர்த்தியாய் அதைச்செய்வதற்கு கர்த்தர் உதவி செய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.