ஜெபக்குறிப்பு: ஜூலை 20 திங்கள்

தபால்வழி வேதபாடங்களை கற்றுவருகிற ஒவ்வொருவரும் சத்தியவேதத்தை சரியான விதத்திலே விளங்கிக்கொள்வதற்கு தேவகிருபை உண்டாவதற்கும், மேலும் அநேகர் இதில் இணைந்து வார்த்தை என்னும் மன்னாவால் போஷிக்கப் படுவதற்கும் ஜெபிப்போம்.