வாக்குத்தத்தம்: ஆகஸ்டு 6 வியாழன்

கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார். (சங்.94:22)