ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 2 ஞாயிறு
“.. நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை” (யோவா. 13:8) கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, மீட்கப்பட்ட அவருடைய பிள்ளைகளாக இந்தநாளில் கர்த்தருடைய பந்தியில் காணப்படத் தக்கதாக ஜெபிப்போம்.