ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 5 புதன்
“குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்” (நீதி.23:21) என்ற வாக்குப்படி குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டுள்ள 6 நபர்கள் நமக்காக தரித்திரரான கர்த்தருடைய நாமத்தினாலே அதிலிருந்து விடுதலையாக்கப்படவும், குடும்ப சமாதானத்திற்காக ஜெபிக்கக்கேட்ட 5 நபர்களுக்கு கர்த்தர் உதவி செய்யவும் ஜெபிப்போம்.