ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 21 புதன்
இன்று மாலை ஒட்டன்சத்திரம் CFH லுள்ள ஆலயத்தில் நடைபெறவுள்ள சத்தியவசன முன்னேற்றப்பணிக் கூட்டங்களின் தேவைகள் சந்திக்கப்படவும், செய்தியாளர் சகோதரி சாந்திபொன்னு அவர்கள் செய்திகள் மூலம் அநேகர் தொடப்படவும், கூட்டங்களை ஒழுங்குப்படுத்தின சகோதரர்களை கர்த்தர் ஆசீர்வதிக்க மன்றாடுவோம்.