ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 20 வியாழன்
அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகம் அநேகமாயிரமான மக்களுக்கு பிரயோஜனப்படவும், தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், சகோதரி சாந்தி பொன்னு அவர்களுக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.