ஜெபக்குறிப்பு: ஜுன் 11 சனி

சத்தியவசன அலுவலகத்தில் இம்மாதத்தில் 16 வருடங்களை நிறைவு செய்து புதிய வருடத்திற்குள் பிரவேசித்திருக்கும் சகோ.அருமைராஜ் அவர்களை கர்த்தர் தொடர்ந்து வல்லமையாய் பயன்படுத்தவும், அவர்கள் மனைவி மற்றும் ஒரு மகளுக்காகவும் ஜெபம் செய்வோம்.