ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 26 புதன்
“தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனாயிருக்கிறார்” (சங்.68:5) அனாதை இல்லங்களிலும், முதியோர் இல்லங்களிலும் விசாரிப்பாரற்ற நிலையில் உள்ள நபர்களுக்கு கர்த்தரே அடைக்கலமும் ஆதரவுமாக இருந்து தம்முடைய ஆறுதலால் அவர்களைத் தேற்ற ஜெபிப்போம்.