ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 27 வியாழன்
“..அவரைப்போல் போதிக்கிறவர் யார்?” (யோபு.36:22) சகல ஞானத்தோடும் நடத்துகிற தேவன்தாமே 6 நாடுகளிலும் உள்ள Back to the Bible ஊழியங்களை தொடர்ந்து போதித்து நடத்தவும், தேவைகளைச் சந்திக்கவும், ஊழியத்தின் பொறுப்பாளர்களை சுகத்தோடு காத்திடவும் வேண்டுதல் செய்வோம்.