ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 23 வெள்ளி

வேதாகமத்திற்கு திரும்புக வானொலி ஊழியத்தில் குறைவுபட்ட எல்லா பொருளாதாரத் தேவைகளையும் கர்த்தர் சந்தித்து, நிறுத்தப்பட்டுள்ள வானொலி ஊழியங்கள் தொடர்ந்து செய்யப்படுவதற்கு எடுத்துவரும் முயற்சிகளில் கர்த்தரின் ஒத்தாசையும் வழிநடத்துதலும் காணப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.