ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 26 திங்கள்
ஒரிஸ்ஸா மாநிலத்தில் நடைபெறும் மிஷனரி ஊழியங்கள் தடையின்றி செய்யப்படுவதற்கும், அந்த மாநிலத்தை ஆளுகை செய்பவர்களும், மதவைராக்கியமுள்ள மக்களும் மெய்யான தேவனை அறிந்து கொள்ளும்படி அவர்களுடைய மனக்கண்கள் திறக்கப்படத்தக்கதாக பாரத்துடன் ஜெபிப்போம்.