ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 27 செவ்வாய்

தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர், நீர் செய்ய நினைத்தது தடைபடாது (யோபு.42:2) இந்த வாக்குத்தத்தம் திருமணத்திற்காக காத்திருக்கும் 14 நபர்களின் வாழ்க்கையில் போதுமானதாயிருந்து, திருமண காரியங்கள் விரைவில் கைகூடிவரவும், அவர்களுடைய அனைத்து பொருளாதாரத் தேவைகளையும் கர்த்தர் சந்திக்கவும் ஜெபிப்போம்.