ஜெபக்குறிப்பு: ஜுன் 10 வெள்ளி

வானொலி பணிகளையும், தொலைகாட்சி ஊழியங்களையும் ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து தங்கள் உதாரத்துவமான காணிக்கையாலே தாங்கிவரும் அன்பு பங்காளர்கள் ஒவ்வொருவரையும் கர்த்தர் கீழாக்காமல் மேலாக்கவும், உயர்த்தவும் வேண்டுதல் செய்வோம்.