ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 6 ஞாயிறு
“நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” (யோவான்.13:15) நமக்கு முன்னோடினவராகிய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மாதிரியை பின்பற்றி, இந்த நாளின் திருவிருந்திலே பங்குகொள்ளத் தக்கதாக நம்மை அர்ப்பணிப்போம்.