ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 19 சனி

நமது பங்காளர் குடும்பங்களில் பள்ளிகளில் கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு நல்ல ஐக்கியம் கிடைப்பதற்கும், அவர்கள் கீழ்ப்படிதலுள்ளவர்களாய் நடந்துகொள்ளவும், சத்துருவானவன் எந்தவொரு தவறான ஆசைகளையும் காட்டி அவர்களை வஞ்சித்துவிடாதபடி காக்கப்பட ஜெபிப்போம்.