ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 21 திங்கள்

“.. சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிற” (சங்.113:7) தேவன்தாமே வேலைக்காகக் காத்திருக்கும் 11 நபர்களுக்கும், வேலையில் உயர்விற்காக காத்திருக்கும் 6 நபர்களுக்கும், இடமாறுதலுக்காக காத்திருக்கும் 2 நபர்களுக்கும் தம்முடைய இரக்கத்தினாலே அற்புதங்களைச் செய்திட மன்றாடுவோம்.