ஜெபக்குறிப்பு: ஜுன் 9 வியாழன்

..அவர் உம்மையும் நெருக்கத்தினின்று விலக்கி, ஒடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார் (யோபு.36:16) என்ற வாக்குப்படி 8 நபர்களை கர்த்தர் தாமே அவர்களுடைய கடன் என்னும் நெருக்கத்திலிருந்து விடுவித்து, அவர்களுடைய கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதித்திட ஜெபிப்போம்.