ஜெபக்குறிப்பு: அக்டோபர் 12 திங்கள்

“.. தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிற” (நாகூம்1:7) தேவன்தாமே திருமணத்திற்கு காத்திருக்கும் 15 நபர்களுக்கு அவரவருக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை காண்பித்து அவர்களது குடும்பவாழ்க்கை கிறிஸ்துவாகிய கன்மலையின்மேல் கட்டப்பட வேண்டுதல் செய்வோம்.