ஜெபக்குறிப்பு: அக்டோபர் 17 சனி
இந்த நாட்களில் மரணத்துக்கு ஏதுவான வியாதியோ அல்லது கொடிய விபத்துக்குள்ளாகி அநேக நாட்களாக மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வருபவர்களோ யாராயிருந்தாலும் இந்த கிருபையின் நாட்களில் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவும், மருத்துவமனை ஊழியம் செய்யும் கர்த்தருடைய பிள்ளைகளை தேவன் உபயோகப்படுத்தவும் ஜெபிப்போம்.