ஜெபக்குறிப்பு: அக்டோபர் 26 திங்கள்

இலங்கையிலுள்ள சத்தியவசன அலுவலகத்திற்காக, அவ்வூழியத்தின் மேலாண்மை இயக்குநர், பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பிற்காக, எழுத்தாளர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்த, ஊழியங்களை தாங்கும் ஜெபத்தோழர்கள் அனைவருக்காகவும் ஜெபிப்போம்.