ஜெபக்குறிப்பு: நவம்பர் 2 திங்கள்
“கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன்” (சங்.13:6) என்ற வாக்குப்படி 12 குடும்பங்களிலே தேவன் நடப்பித்த அற்புதமான கிரியைகளுக்காகவும், பெற்றுக்கொண்ட சுகத்திற்காகவும், மற்றெல்லா நன்மைகளுக்காகவும் தேவனை ஸ்தோத்திரிப்போம்.