ஜெபக்குறிப்பு: நவம்பர் 3 செவ்வாய்

“.. ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியாகிய கர்த்தருடைய ஆவியானவர் தாமே” (ஏசா.11:2) 20 நபர்களுடைய எல்லாவிதமான சுகவீனங்கள் பெலவீனங்களை நீக்கிப்போட்டு, பெலத்தின் ஆவியால் நிரப்பவும் ஜெபம் செய்வோம்.