ஜெபக்குறிப்பு: நவம்பர் 5 வியாழன்
“.. நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன்” (எபி.13:20) தாமே Back To The Bible மராத்தி ஊழியங்களின் தேவைகளைச் சந்தித்து, சமாதானத்தின் சுவிசேஷத்தை மராத்தி பேசும் மக்கள் அறிந்து இரட்சிக்கப்பட கிருபைசெய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.