ஜெபக்குறிப்பு: நவம்பர் 6 வெள்ளி
“நீங்கள் என் கற்பனைகளின்.. படியே செய்து, உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக” (எண்ணா.15:40) இவ்வாக்குப்படி தபால்வழி வேதபாடத்திட்டத்தில் இணைந்து கற்றுவருகிறவர்களும் சத்தியத்தை கைக்கொண்டு அதன்படி நடப்பதற்கு, தேவ ஒத்தாசைக்காக ஜெபிப்போம்.