ஜெபக்குறிப்பு: நவம்பர் 10 செவ்வாய்
“கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது” (சங்.19:7) இந்த வேதவசனங்களடங்கிய 2016 ஆம் வருட சத்தியவசன காலண்டர் பணிகளுக்காக, குறித்த காலத்தில் இப்பணிகள் யாவும் முடிக்கப்பட கர்த்தருடைய வழிநடத்துதலுக்காய் ஜெபிப்போம்.