ஜெபக்குறிப்பு: நவம்பர் 17 செவ்வாய்

“சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிற” (ஏசா. 52:7) அமெரிக்க தேசத்திலுள்ள Back To The Bible லிங்கன் அலுவலகத்திலுள்ள தலைவர்களின் நல்ல சுகத்திற்காக, நடைபெற்றுவரும் ஊழியப்பணிகள் தேவ திட்டப்படி நிறைவேற்றப்படுவதற்கும், தடைகள் அகன்றுபோவதற்கும் ஜெபிப்போம்.