ஜெபக்குறிப்பு: நவம்பர் 25 புதன்

சத்தியவசன ஊழியத்தின் இலக்கியபணிகளில் சிறந்த மொழியாக்க உதவிகளைச் செய்துவரும் சகோதர சகோதரிகளின் நல்ல சுகத்திற்காக அவர்கள் குடும்பங்களின் ஆசீர்வாதங்களுக்காக, இப்பணிகளின் மூலமாக தேவநாமம் மகிமைப்படவும், இவ்வூழியத்தின் எல்லை விரிவாக்கப்பட வேண்டுதல் செய்வோம்.