ஜெபக்குறிப்பு: நவம்பர் 26 வியாழன்
“..கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல …செவியைக் கவனிக்கக் செய்கிற தேவன்” (ஏசா.50:4) தாமே Back To The Bible ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளையும், செய்தியாளர்களையும் ஆசீர்வதித்து, போதிக்கப்படும் செய்திகள் இரட்சிக்கப்படாத மக்களின் இருதயங்களில் கிரியைச் செய்யவும் பாரத்துடன் ஜெபிப்போம்.