வாக்குத்தத்தம்: நவம்பர் 20 வெள்ளி

கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். (சங்.25:8)