ஜெபக்குறிப்பு: டிசம்பர் 3 வியாழன்

“..கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு” (2கொரி.3:17) விடுவிக்கிற தேவன்தாமே குடிப்பழக்கத்திலிருக்கிற 7 நபர்களுக்கும், 10 குடும்பங்களில் உள்ள சமாதானக் குறைவுகளை நீக்கி அங்கே ஒருமனதையும் அன்பின் ஐக்கியத்தையும் தந்தருள வேண்டுதல் செய்வோம்.