ஜெபக்குறிப்பு: டிசம்பர் 5 சனி
“சிறுமைப்பட்டவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு” (ஏசா.61:1) இம்மாதங்களில் ஏழைகள், அனாதைகள், திக்கற்றவர்களுக்காக செய்யப்படும் அன்பளிப்புகள் வாயிலாக சுவிசேஷம் அறிவிக்கப்படுவதோடு, அவர்களும் கிறிஸ்துவின் அன்பினால் நிரப்பப்பட ஜெபிப்போம்.