ஜெபக்குறிப்பு: டிசம்பர் 7 திங்கள்

“கர்த்தருடைய சொற்கள்…வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது” (சங். 12:6) கர்த்தருடைய வார்த்தைகளை அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்துடன் வாசித்து தியானிப்போருக்காக நன்றி செலுத்தி, தியானங்களை எழுதுவோருக்காகவும், சகோதரி சாந்தி பொன்னு இவர்களுக்காகவும் ஜெபிப்போம்.